அனைத்து ரயில்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்காக மீண்டும் முன்பதிவற்ற பெட்டிகள் இணைக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர்
மம்தா பானர்ஜி
அறிவித்துள்ளார்.
![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
![[^]](http://cache2.hover.in/hi_link.gif)

மாற்றுத் திறனாளிகளுக்காக தனி வடிவமைப்புடன் கூடிய ரயில் பெட்டிகள் முன்பதிவற்ற பெட்டிகளாக இயங்கி வந்ததை மத்திய ரயில்வே துறை முன்பதிவுப் பெட்டிகளாக மாற்றியமைத்தது.
இந்த மாற்றம், மாற்றுத் திறனாளிகளுக்கு பெரிதும் இடர்ப்பாடுகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, முதல்வர் கருணாநிதி
![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
முதல்வரின் கோரிக்கையை ஏற்று, அமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த 22ம் தேதி எழுதியுள்ள கடிதத்தில்,
முழுவதும் முன்பதிவுடன் இயங்கும் ரயில்கள் அல்லாத அனைத்து மெயில்கள்/ விரைவு ரயில்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்காக தனி வடிவமைப்புடன் கூடிய ரயில் பெட்டிகள் மீ்ண்டும் முன்பதிவற்ற பெட்டிகளாக இணைக்கப்படும் என்றும், இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதால் படுக்கை வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டிகளில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்து தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான இரண்டு இருக்கைகள் ஒதுக்கீடு முறை மீண்டும் மாற்றுத் திறனாளிகளுக்காக முன்போலவே ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment